Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செஞ்சி அருகே ஆனத்தூரில் சமண படுகை ... சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை : நாளை எட்டாம் நாள் சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில் தெப்போற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

12 மார்
2012
11:03

மாமல்லபுரம்: கடம்பாடி மாரி சின்னம்மன் கோவில் தெப்ப உற்சவ விழா, நேற்று முன்தினம் கோலாகலமாக நடந்தது.மாமல்லபுரம் அடுத்த, கடம்பாடி கிராமத்தில், மாரி சின்னம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில், மாசி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை, தெப்போற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெறும். வழக்கம்போல் இந்தாண்டு தெப்போற்சவம், நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது.விழாவையொட்டி அம்மனுக்கு பகலில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பக்தர்கள் பொங்கல் படைத்து, அம்மனை வழிபட்டனர். மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் வழிபாடு நடந்தது. இரவு 11.30 மணிக்கு, விநாயகர், பெரியம்மன், மாரி சின்னம்மன், ஆகியோர் மேளதாளங்கள் ஒலிக்க, அதிர்வேட்டுகள் முழங்க, தெப்பக்குளத்திற்கு சென்றனர். பக்தர்கள் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து, அம்மனை வழிபட்டனர்.நேற்று காலை 5.30 மணிக்கு அம்மன் வீதியுலா நடந்தது.திருக்கழுக்குன்றம் அடுத்த, எடையூர் கிராமத்தில் உள்ள, மாரியம்மன் கோவிலிலும், இரவு 10 மணிக்கு, தெப்போற்சவம் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar