Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராஜகோபால ஸ்வாமி கோவிலில் பங்குனி ... வேங்கையம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முச்சந்தியம்மன் பார்வேட்டை உற்சவம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மார்
2012
11:03

காஞ்சிபுரம் : வில்லிவலம் ஸ்ரீமுச்சந்தி அம்மன் கோவில் மாசி மக பார்வேட்டை உற்சவம் கோலாகலமாக நடந்தது.காஞ்சிபுரம் அடுத்த வில்லிவலம் கிராமத்தில் ஸ்ரீமுச்சந்தியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், வேகவதியாற்றுக்கு அம்மன் எழுந்தருளும் மாசிமக பார்வேட்டை உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு உற்சவம் நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி பகல் ஒரு மணிக்கு கோவிலிலிருந்து அம்மன், ஆற்றின் அருகில் அமைக்கப்பட்ட பந்தலுக்கு எழுந்தருளினார். பகல் 2 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. இரவு 9 மணிக்கு, மலர் அலங்காரத்தில் அம்மன் சிம்மவாகனத்தில் எழுந்தருளி, வேகவதியாற்றுக்கு புறப்பட்டார். அங்கு கொண்டுவரப்பட்ட முயல் வேட்டைக்காக விடப்பட்டது. பக்தர்கள் முயலை விரட்டிச் சென்று பிடித்தனர். அதன்பின் வான வேடிக்கைகள் முழங்க அம்மன் வீதியுலா வந்தார். ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar