Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி ஞானப்பால் ஊட்டும் ஐதீக ... பரங்கிப்பேட்டை கூத்தாண்டவர் கோவில் திருவிழா பரங்கிப்பேட்டை கூத்தாண்டவர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லிக்குப்பம் கோவிலில் விநாயகர் சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
நெல்லிக்குப்பம் கோவிலில் விநாயகர் சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

23 மே
2019
12:05

நெல்லிக்குப்பம்:நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது.

நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி மற்றும் அக்னி நட்சத்திர நிவர்த்தி மழை வேண்டி சிறப்பு பூஜை நடந்தது. கணபதி, லட்சுமி ஹோமங்கள் நடந்தது. மழை வேண்டி வருண பகவான் மூலமந்திரம் சொல்லி பிரார்த்தனை செய்தனர்.108 கலசங்களில் புனித நீர் நிரப்பி யாகம், விநாயகருக்கு கலசாபிஷேகம் நடந்தது. வெள்ளிகாப்பு
அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பூஜைகளை முருகானந்தம், முருகன், ஹரிபிரபோ குருக்கள் செய்தனர். பரம்பரை தர்மகர்த்தா சுந்தரமூர்த்தி உட்பட ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். பெண்கள் 108 முறை கோவிலை வலம் வந்து, வேண்டுதலை நிறைவேற்றினர்.தொடர்ந்து அருள்தரும் அய்யப்பன் கோவிலிலும் சிறப்பு பூஜை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar