Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news கமுதி அருகே பூக்குழி இறங்கி ... ரமலான் சிந்தனைகள்- 18 ரமலான் சிந்தனைகள்- 18
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
பண்ருட்டி அருகே முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 மே
2019
12:05

பண்ருட்டி:பண்ருட்டி அடுத்த சூரக்குப்பம் கிராமத்தில் செல்வ விநாயகர், முத்தாலம்மன், ஜெகன்நாதீஸ்வரர் கோவில் மகா கும்பாபிஷேகம் நேற்று  23ம் தேதிநடந்தது.

விழா, கடந்த 21ம் தேதி காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை வாஸ்துசாந்தி, பிரவேசபலி, மிருத்சங்கிரகனம், அங்குரார்பணம், ரக்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால பூர்ணாஹூதி நடந்தது. நேற்று முன்தினம் 22ம் தேதி 2ம் கால பூஜையும், மாலை 3ம் கால பூஜையும், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நடந்தது.நேற்று 23ம் தேதி காலை 9:00 மணிக்கு மேல் 10:30 மணிக்குள் 4ம் கால யாகசாலை பூஜை, நாடிசந்தானம், பூர்ணாஹூதி, கடம்புறப்பாடு நடந்தது.காலை 9:45 மணியளவில் செல்வ விநாயகர் கோவிலுக்கும், ஜெகன்நாதீஸ்வரர் கோவிலுக்கு 10:00 மணிக்கும், முத்தாலம்மன் கோவிலுக்கு 10:30 மணிக்கும் மகாகும்பாபிஷேகம்நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சேத்தியாத்தோப்பு: கூடலையாற்றுார் நர்த்தனவல்லபேஸ்வரர் கோவில் மாசி மகம் மகோற்சவம் கொடியேற்று விழா ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காளீஸ்வரர் கோவிலில், 20 ஆண்டுகளுக்கு பின், மஹா கும்பாபிஷேக விழா இன்று ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துார் சுப்பிரமணியசுவாமி கோவிலில், மாசி பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலின் பிரம்மோத்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
செந்துறை: - நத்தம் செந்துறையில் ராமர்கோயில் கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar