Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பண்ருட்டி அருகே முத்தாலம்மன் கோவில் ... புதுச்சேரி மார்க்கண்டேயர் திருமடம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்- 18
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்- 18

பதிவு செய்த நாள்

24 மே
2019
12:05

தானம் செய்வது அவசியம்

ஜகாத் எனப்படும் தானத்தின் அவசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்."ஜகாத்துக்குரிய பங்கு கலந்திருக்கும் பொருளில் இருந்து ஜகாத்தைப் பிரித்தெடுக்காவிடில் அது அசல் பொருளையே அழித்து விடும்,” என்கிறார் நபிகள் நாயகம்.தானம் செய்யாதவனின் நிலைமை என்னாகும் தெரியுமா?"ஒருவனுக்கு அல்லாஹ் பொருள் வசதி அளித்திருந்தும், அவன் அதற்குரிய ஜகாத்தை கொடுக்காவிட்டால், அப்பொருள் மறுமை நாளில் கொடிய நச்சுத்தன்மை உடைய பாம்பாக மாறும். அதன் தலையில் இரு கரும்புள்ளிகள் காணப்படும். அப்பாம்பு கழுத்தில் வளையமாக சுற்றப்படும். அவனின் இரு தாடைகளையும் பிடித்துக் கொண்டு, நான் தான் உன்னுடைய பொருள், நான் தான் உன்னுடைய செல்வக் களஞ்சியம் என்று சொல்லும்.எனவே நோன்பு காலத்தில் அதிக தானம் செய்யுங்கள்.

* இன்று (மே., 24ல்) நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6:40 மணி
* நாளை (மே., 25ல்) நோன்பு வைக்கும் நேரம்: அதிகாலை 4:16 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில் சித்திரை பெருவிழாவில் திருத்தேரோட்டம் கோலாகலமாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar