Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பொம்மிடி பொன் முத்துமாரியம்மன் ... கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம் கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டிவனம் பச்சைவாழியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2019
01:05

திண்டிவனம்:திண்டிவனம் பாங்கொளத்தூர் பச்சைவாழியம்மன் கோவில் தீ மிதி விழா வரும் 28ம் தேதி நடக்கிறது.

திண்டிவனம், பாங்கொளத்தூர் கிராமத்தில் உள்ள மன்னாத சுவாமி சமேத பச்சைவாழியம்மன் கோவில் பிரமோற்சவ விழா வரும் 26ம் தேதி துவங்குகிறது. விழாவையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.27ம் தேதி மதியம் 12:00 மணிக்கு வாழ்முனீஸ்வரருக்கு பாத பூஜை. சிறப்பு அபிஷேக ஆராதனையும், இரவு 8:00 மணிக்கு ராதாருக்மணி பாண்டுரங்க குழுவினரின் கோலாட்ட பஜனையும் நடக்கிறது. இரவு 11:00 மணிக்கு பச்சைவாழியம்மன், வாழ்முனீஸ்வரர் வரலாறு வில்லுபாட்டு மூலம் விளக்கப்பட உள்ளது.தொடர்ந்து 28ம் தேதி காலை 7:00 மணிக்கு தீ மிதி உற்சவமும்; 8:00 மணிக்கு வசந்த உற்சவமும் நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar