Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வரதராஜப் பெருமாள் அவதார சேவை பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் பரஞ்ஜோதி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வால்பாறை சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
வால்பாறை சங்கடஹர சதுர்த்தி சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

25 மே
2019
11:05

வால்பாறை: வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், வைகாசி மாத சங்கடஹர சதுர்த்தி பூஜையையொட்டி விநாயகருக்கு, சிறப்பு அபிஷேக பூஜையும் நடந்தது. தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது.பூஜையில் சுமங்கலி பாக்கியத்துக்கு பெண்களுக்கு மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று முன் தினம் விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar