Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கமுதி அருகே 1008 திருவிளக்கு பூஜை சூரக்குடி அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா சூரக்குடி அய்யனார் கோயிலில் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்
எழுத்தின் அளவு:
குங்கும அலங்காரத்தில் அருள்பாலித்த விநாயகர்

பதிவு செய்த நாள்

25 மே
2019
12:05

மேட்டுப்பாளையம்: துதிக்கை ஆழ்வாராக பக்தர்களால் போற்றப்படும் விநாயகர், வை காசிமாத திருவோண நட்­சத்திரமான நேற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேட்டுப்பாளையம் பஸ்ஸ்டாண்ட் அருகே  உள்ள கோவிலில் சக்தி விநாயகராக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார், முழு முதற்கடவுளான விநாயகர் இந்து சமயமான சைவத்தில் கணபதியாகவும், வைணவத்தில் துதிக்கையாழ்வாராகவும் போற்றப்படுகிறார். திருவோணநட்­சத்திரமான நேற்று, சக்தி விநாயகருக்கு சகலவித திரவிய அபிஷேகம் நடந்தது. வெள்ளிக்காப்பு அணிவிக்கப்பட்டு, சந்தனம், குங்குமம், மஞ்­சள் ஆகியவற்றிலும் மலர் மாலைகளால் விநாயகர் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar