Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நவபாஷாண கடல் உள் வாங்கியதால் ... வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வரதராஜ பெருமாள் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
காசியில் பிரதமர் மோடி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

27 மே
2019
12:05

வாரணாசி: உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி வழிபாடு செய்தார்.

2வது முறை பிரதமராக மோடி பதவியேற்கும் முன்னர், தன்னை வெற்றி பெற செய்த வாரணாசி தொகுதி மக்களுக்கு இன்று (27 ம் தேதி ) நன்றி தெரிவிக்க உள்ளார். இதனை முன்னிட்டு அங்கு சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் வாராணாசி வந்தார். அவரை கவர்னர் ராம்நாயக், முதல்வர் யோகி ஆதித்யநாத் பா.ஜ., தலைவர் அமித்ஷா வரவேற்றனர்.

லோக்சபா தேர்தல் முடிந்த மறுநாள் மோடி கேதார்நாத் சென்று தியானத்தில் ஈடுபட்டார். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டதும் தனது வெற்றியை முதன்முதலாக தாயிடம் தெரிவித்து நேற்று ஆசி பெற்றார். இன்று பிரதமர் மோடி முதல் நிகழ்ச்சியாக காசி விஸ்வநாதரை தரிசனம் செய்தார். தொடர்ந்து மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறார்.  காசி விஸ்வநாதர் கோயில் வாசலில் மெகா டிஜிட்டல் ஸ்கிரீன் வைக்கப்பட்டுள்ளது. வாராணாசியில் பல்வேறு இசைகலைஞர்கள் குவிந்துள்ளனர். மேள தாளங்களுடன் 100 க்கணக்கான கலைஞர்கள் வந்துள்ளனர். ராமர், அனுமான் என பல்வேறு தெய்வகளின் மாறு வேடங்களில் கலைஞர்கள் பிரதமர் மோடியை வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூசத்தை முன்னிட்டு ஊர் மக்கள் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தில் செயல்படும் பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச விழா நாளான ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன் குன்று கல்யாண சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேரோட்டத்தில் பல ஆயிரம் பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி நேற்று ஏராளமான ... மேலும்
 
temple news
திருநெல்வேலி; தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar