Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
தர்மபுரி அருகே இடம்பன் பூஜை 8ம் ஆண்டு ... கிருஷ்ணகிரி சீதா கல்யாண மகோத்சவ விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மே
2019
02:05

அதியமான்கோட்டை: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தட்சணகாசி காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. தர்மபுரி அடுத்த அதியமான்கோட்டையில், தட்சணகாசி
காலபைரவர் கோவில் உள்ளது. தேய்பிறை அஷ்டமியான நேற்று (மே., 26ல்),  தட்சண கால பைரவருக்கு காலை, 6:00 மணிக்கு, அஷ்ட பைரவ யாகம், அஷ்ட லட்சுமி யாகம் உள்ளிட்டவை நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபிஷேகங்கள், 1,008 அர்ச்சனைகள், 28 ஆகம பூஜைகள் நடந்தன.

மதியம், 12:00 மணிக்கு மூலவர் வெள்ளி அலங்காரத்தில் கோவில் பிரகாரத்தை வலம் வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இரவு, 12:00 மணிக்கு 1,008 கிலோ மிளகாய் வற்றல் யாகபூஜை நடந்தது. தேய்பிறை அஷ்டமியான நேற்று (மே., 26ல்), தமிழகம், கர்நாடகாவின் பல்வேறு
பகுதிகளை சேர்ந்த பக்தர்கள், தட்சணகாசி காலபைரவருக்கு சாம்பல் பூசணி, தேங்காயில் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், உலக நலனுக்காக, 2,000 மாணவியர் பங்கேற்கும் மகோன்னத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏகாம்பரநாதர் கோவில், பங்குனி உத்திர திருக்கல்யாண பெருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவத்தில் தங்க கருட ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பூண்டி, வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா ... மேலும்
 
temple news
பல்லடம்; பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், கொடியேற்று விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar