Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சுந்தர விநாயகர் கோவிலில் பங்குனி ... சிருங்கேரி சுவாமி விஜயயாத்திரை நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேகளீச பெருமாள் மீண்டும் திருக்கோவிலூருக்கு பயணம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 மார்
2012
11:03

திருவெண்ணெய்நல்லூர் :கடலூர் மாசி மகத்திற்கு சென்ற தேகளீச பெருமாள் திருக்கோவிலூருக்கு பயணமானார். திருக்கோவிலூரிலுள்ள பிரசித்திபெற்ற தேகளீசபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் கடலூரில் நடந்த மாசிமகம் உற்சவத்திற்காக கடந்த 3ம் தேதி புறப்பட்டார். இவரை 42 பாத தாங்கிகள் நடைபயணமாக தங்கபல்லக்கில் வைத்து பல்வேறு கிராமங்கள் வழியாக தூக்கிச் சென்றனர். கடந்த 8ம் தேதி தேவனாம்பட்டினம் கடலில் சுவாமிக்கு தீர்த்தவாரி நடந்தது. பின்னர் அன்று இரவு கடலூர் திருப்பாதிரிப்புலியூர் வரதராஜப்பெருமாள் கோவிலில் சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து 9 ம் தேதியிலிருந்து பல்வேறு ஊர்களின் வழியே நேற்று காலை அரசூர் வந்தடைந்தார். அங்கு பக்தர்களுக்கு சுவாமி அருள் பாலித்தார். இரவு திருவெண்ணெய்நல்லூர் வைகுண்டவாசகப் பெருமாள் கோவிலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் இன்று(15ம்தேதி) காலை 7 மணிக்கு புறப்பட்டு அண்டராயநல்லூர் வழியாக சி.மெய்யூர் லட்சுமிநாராயணப்பெருமாள் கோவிலில் இரவு தங்கி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அங்கிருந்து 16ம் தேதி காலை புறப்பட்டு சித்தலிங்கமடம் வழியாக நெமிலி மீரா பேப்பர்மில்லில் பக்தர்களுக்கு அருள்பாலித்து, பின்னர் ஆவியூர் நவநீதகிருஷ்ணன் கோவிலுக்கு செல்லும் பெருமாளுக்கு திருவாராதனை நடக்கிறது. அன்று இரவு ஆஸ்தானம் சென்றடைகிறார். விழா ஏற்பாடுகளை மாசிமக உற்சவ கைங்கர்ய கமிட்டியினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி நாள் திருதியை.  சயம் என்றால் தேய்தல் என்று ... மேலும்
 
temple news
மதுரை; மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று (ஏப்.,29) துவங்கியது. காலை ... மேலும்
 
temple news
வள்ளிமலை; வேலுார் மாவட்டம், பொன்னை அருகே அமைந்துள்ளது வள்ளிமலை. வள்ளிமலை அடிவாரம் மற்றும் மலை ... மேலும்
 
temple news
விருத்தாச்சலம் ; விருத்தாச்சலம் அடுத்த மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோவிலில் கிருத்திகையையொட்டி ... மேலும்
 
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar