Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவாடானையில் சதுர்த்தி பூஜை உடுமலை திருப்பதி கோவில் சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
12:06

வெள்ளகோவில்:வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவிலில் 99ம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு, குண்டம் திருவிழா நடந்தது.வெள்ளகோவில் மாகாளியம்மன் கோவில் 99ம் ஆண்டு
பூச்சாட்டு குண்டம் திருவிழாவினை முன்னிட்டு நேற்று (ஜூன்., 6ல்) காலை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துதல், ஆகியனவும் மாலை மாவிளக்கு புறப்பாடு, தொடர்ந்து அபிஷேக ஆராதனையும் நடந்தது.நேற்று (ஜூன்., 6ல்) காலை, 6:00 மணியளவில் அக்னிச் சட்டியில் பூ வளர்த்தல், 9:00 மணிக்கு தெப்பக் குளத்திலிருந்து அக்னிச்சட்டி ஊர்வலம் புறப்படுதல், கோவில் முன்பு மாலை, 6:00 மணியளவில் பக்தர்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பூக்குழி இறங்குதல், இரவு 9 மணியளவில் கும்பம் கங்கை புறப்படுதல் ஆகியன நடந்தது. இன்று காலை, 10:00 மணிக்கு மகா அபிஷேகம், அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டு விழாவுடன்நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 
temple news
திருப்பதி: இந்திய துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன், இன்று செவ்வாய்க்கிழமை காலையில் திருமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar