Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கம்பத்தில் கோயில் கும்பாபிஷேகம் மீனாட்சி அம்மன் கோயில் நில பட்டா மாறுதல் மோசடி: பதிவுத்துறைக்கு உத்தரவு மீனாட்சி அம்மன் கோயில் நில பட்டா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில் மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
சிவாலயபுரம் சங்கரநாராயணர் கோவிலில்  மூன்றாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2019
03:06

மதுரை  மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம்   அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி, அருள்மிகு ஸ்ரீ கோமதி அம்மன், அருள்மிகு ஸ்ரீ சங்கரநாராயணர் கோவிலில் இன்று மூன்றாம் ஆண்டு வருடாபிஷேக சிறப்பு  அர்ச்சனை,  யாகசாலை பூஜைகள் ஹோமம் சிறப்பு அலங்கார வழிபாடு நடைபெற்றது.   முன்னதாக கோமாதா பூஜை,  கணபதி ஹோமம், நவக்கிரக பூஜை,  அஷ்ட லட்சுமி பூஜைகள் தொடங்கி நடைபெற்றது.

நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித் தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், மத நல்லிணக்கம் மலரவும், மக்கள் மனதில் மகிழ்ச்சியாக வாழவும்,  சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  முன்னதாக  சங்கர லிங்கம் சுவாமிக்கு எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள், பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர்,  கரும்புச் சாறு  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் அபிக்ஷேகம் நடைபெற்றது.  பக்தர்கள் சிவபுராணம், கோளறு பதிகம், திருவாசகம்  பாராயணம் செய்தனர்.  அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் , சுண்டல், பால்,  பஞ்சாமிர்தம்  புளிசாதம் பிரசாதம் வழங்கப்பட்டது.  அருள்மிகு ஸ்ரீ சங்கர லிங்கம் சுவாமி திருநீர்,  சந்தனக் காப்பு, சங்கர நாராயணர்   அலங்காரத்தில் காட்சியளித்தார்.  ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளியதை தொடர்ந்து அழகரைகுளிர்விக்கும் ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar