Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் விழா திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழா திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமலிங்க பிரதிஷ்டை: விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமலிங்க பிரதிஷ்டை: விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
12:06

 ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தனுஷ்கோடி அருகே விபீஷணருக்கு ஸ்ரீராமர் பட்டாபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ராமலிங்க பிரதிஷ்டை விழா ஜூன் 10ல் துவங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று கோயிலில் இருந்து தங்க கேடயத்தில் ஸ்ரீ ராமர் சீதை லெட்சுமணர்அனுமானுடன் புறப்பாடாகினர்.பின் தனுஷ்கோடி அருகே கோதண்டராமர்கோயிலில் ஸ்ரீராமர்எழுந்தருளியதும் கோயில் குருக்கள் ராமாயணவரலாறு வாசித்தார்.சிறைபிடித்த சீதையை திருப்பி அனுப்புங்கள்என விபீஷணர் தனதுஅண்ணன் ராவணனிடம்கூறியதும் ராவணன் மறுத்து விபீஷணரை அவமானப்படுத்தினார்.

உடனே விபீஷணர் அரசவையில் இருந்து வெளியேறி தனுஷ்கோடிவந்தார்.இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து அவருக்கு ராமர் பட்டாபிஷேகம் சூட்டினார் என தெரிவித்தார்.இதனை நினைவு கூறும் விதமாக நேற்று தனுஷ்கோடியில் விபீஷணருக்கு ஸ்ரீராமர் சார்பில் கோயில் குருக்கள் பட்டாபிஷேகம் நடத்தினார். பின் ஸ்ரீ ராமர் விபீஷணருக்கு மகா தீபாராதனை நடந்தது.இதில் கோயில் இணை ஆணையர் கல்யாணி உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன் கண்காணிப்பாளர் கக்காரின் பஷே்கார்கள்கமலநாதன் கலைசெல்வம் கண்ணன் உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar