Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news ராமலிங்க பிரதிஷ்டை: விபீஷணருக்கு ... இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சூர்தாஸர் ஜெயந்தி விழா இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
12:06

காரைக்கால்: திருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு ஐந்து தேர் திருவிழா நடைபெற்றது.

Default Image
Next News

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரபகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கடந்த 29ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த 30 ம் தேதி முதல் 1ம் தேதி வரை விநாயகர் உற்சவமும். கடந்த 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை சுப்பிரமணிய சுவாமி உற்சவம். கடந்த 5ம் தேதி அடியார் நால்வர் புஷ்ப பல்லக்கில் வீதி உலா நடந்தது. கடந்த 7ம் தேதி செண்பக தியாகராஜ சுவாமிகள் உன்மத்த நடனத்துடன் வசந்தம் படத்திலிருந்து யதாஸ்தானத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று பஞ்சமூர்த்திகள் தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா நடைபெறுகிறது.

அதைத்தொடர்ந்து இன்று திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் செண்பக தியாகராஜர். நீலோத்தம்பாள். விநாயகர்.முருகன்.சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐந்து தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது. தேர் திருவிழாவை வேளாண்துறை அமைச்சர் கமலக்கண்ணன். கலெக்டர் விக்ரந்தராஜா. கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர். கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் ஆகியோர் வடம்பிடித்து தேர் திருவிழாவை துவக்கி வைத்தனர். 5 தேர்கள் தெற்குவீதி புறப்பட்டு வடக்கு. மேற்கு வீதிகள் வழியாக நிலைக்கு வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தியாகராசா. தியாகராசா. கோஷங்கள் முழுக்க 5 தேர்கள் பக்தர்கள் பக்தி பரவசத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். மேலும் நாளை (13ம் தேதி) சனீஸ்வர பகவான் தங்ககாக வாகனத்தில் சகோபுர வீதியுலா நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்து வருகின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: பாலக்காடு வலியபாடம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச உற்சவம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி கூக்கல்தொரை ஸ்ரீ ஜெடைய லிங்க சுவாமி திருக்கோவில் விழா கோலாகலமாக ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுார் ஆமைக்குளம் பாண்டியார் டான்டீ அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேக ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு அடுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், சக்தி விநாயகர் கோவிலில் பெண்கள் பால்குடம் எடுத்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar