Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் ... ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி கொடியேற்றம் ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சூர்தாஸர் ஜெயந்தி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் சூர்தாஸர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
12:06

மதுரை:  கிருஷ்ண பக்தர் சூர்தாசரின் ஜெயந்தி விழா மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் நடைபெற்றது.

550 ஆண்டுகளுக்கு முன்பு அவதரித்த கிருஷ்ண பக்தர் சூர்தாசரின் ஜெயந்தி விழா மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் ஜூன்., 7ல் மாலை கொண்டாடப்பட்டது. விழாவுக்கு சஷம் அகில இந்திய தலைவர் மிலின்ட்கஸ்பேகர் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மாவட்ட நீதிபதி சத்தியமூர்த்தி கலந்து கொண்டார்.  இந்த விழாவில் ஜனார்த்தனன், சித்திவிநாயகம், கோயில் ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ்சிவம், சிவகங்கை சமஸ்தான மேலாளர் இளங்கோவன், கண்காணிப்பாளர் பாலசரவணன், ஜலஜா ஜனார்த்தனன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக சூர்தாசருக்கு இசை அஞ்சலி செலுத்தப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar