Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஜெனகை மாரியம்மன் கோயிலில் வைகாசி ... சென்னை சோலையூரில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம் சென்னை சோலையூரில் நம்மாத்துல ஸ்ரீ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரூ. 50 நிர்ணயம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அத்தி வரதரை தரிசிக்க சிறப்பு கட்டணம் ரூ. 50 நிர்ணயம்

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
01:06

காஞ்சிபுரம்:காஞ்சி அத்தி வரதர் வைபவம் தரிசனத்திற்கு, சிறப்பு கட்டணம், 50 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உண்டு என, அறநிலையத் துறை அமைச்சர் ராமச்சந்திரன் நேற்று, காஞ்சிபுரத்தில் தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம், வரதராஜப் பெருமாள் கோவில் குளத்தில் எழுந்தருளியுள்ள அத்தி வரதர், இம்மாதம் இறுதியில் வெளியில் எடுக்கப்படுகிறார்.

ஜூலை, 1 முதல், கோவில் வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக எழுந்தருள்வார்.இந்நிகழ்ச்சிக்கான வேலைகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், நேற்று இரவு, அறநிலையத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி ஆகியோர், கலெக்டர் அலுவலகத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். பின் வரதராஜப் பெருமாள் கோவிலை அவர்கள் பார்வையிட்டனர்.கோவிலில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ராமச்சந்திரன் கூறியதாவது,அத்தி வரதர் வைபவத்திற்காக, தினமும், 2 லட்சம் பக்தர்களுக்கு வேண்டிய குடிநீர் வழங்கப்படும். ஒன்பது மருத்துவக்குழு, 14 ஆம்புலன்ஸ், ஒன்பது தீயணைப்பு வாகனம், இவ்விழாவிற்காக, 2,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். சிறப்பு கட்டணமாக, 50 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இலவச தரிசனமும் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar