Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் முத்துமாரியம்மன் கோவிலில் ... ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஆர்.எஸ்.மங்கலம் அரசாளவந்த அம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் ரிஷப வாகனத்தில் அருள்பாலிப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் ரிஷப வாகனத்தில் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:06

பண்ருட்டி:திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவில், பஞ்சமூர்த்தி கள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.

பண்ருட்டி திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் கடந்த 6ம் தேதி பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 13ம் தேதி வரை தினசரி காலை,மாலை உற்சவர் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உள்புறப்பாடு நடக்கிறது.நேற்று முன்தினம் 5ம் நாள் உற்சவத்தில் காலை 6 மணிக்கு கோ- பூஜை, 7:30 மணிக்கு வெள்ளிப்படி சட்டத்தில் பஞ்சமூர்த்தி சுவாமிகள் உள்புறப்பாடு நடந்தது. இரவு வெள்ளி ரிஷப வாகனத்தில் உற்சவர்வீரட்டானேஸ்வரர், அம்பாள் பெரியநாயகி வீதியுலா நடந்தது.நேற்று (11ம் தேதி) காலை வெள்ளிப்படி சட்டத்திலும், இரவு யானை வாகனத்திலும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இன்று (12ம் தேதி) இரவு கைலாச வாகனத்திலும், 13ம் தேதி குதிரை வாகனத்திலும் சுவாமி, அம்பாள் புறப்பாடுநடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக திருத்தேர் உற்சவம் வரும் 14ம் தேதி காலை 7:30 மணிக்கு நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி இரண்டாம் நாள் சக்தி கொலுவில் மீனாட்சி அம்மன் ... மேலும்
 
temple news
மதுரை, மதுரை  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் இரண்டாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தில் இன்று பெரிய சேஷ ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar