Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை, நத்தத்தில் மாரியம்மன் ... உடுமலை மகுடீஸ்வரி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குளித்தலை மாரியம்மன்கோவில் திருவிழா: பக்தர்கள் பால் குட ஊர்வலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:06

குளித்தலை: வலையப்பட்டி மாரியம்மன், காளியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பக்தர்கள் பால் குட ஊர்வலம் நடந்தது. குளித்தலை அருகே, வலையப்பட்டி மாரியம்மன்,
காளியம்மன் கோவில் திருவிழாவையொட்டி நேற்று (ஜூன்., 11ல்) காலை, கிராம பொது மக்கள் குளித்தலை கடம்பர்கோவில் காவிரி ஆற்றில் தீர்த்தம், பால்குடம் எடுத்துக் கொண்டு கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். மதியம், கிடா வெட்டு, மாலை அக்னிச் சட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல் போன்ற நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு கரகம்பாலித்து, முக்கிய வீதிகள் வழியாக சுவாமி திருவீதி உலா நடந்தது. நாளை (ஜூன்., 13ல்)மாலை மாவிளக்கு ஊர்வலம், வாணவேடிக்கை தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. பின் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை : சித்திரை மாத பூஜை, விஷு கனி தரிசனத்திற்காக சபரிமலை கோவில் நடை இன்று ஏப்., 11 மாலை 5:00 மணிக்கு ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar