Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளித்தலை மாரியம்மன்கோவில் ... செங்கல்பட்டு அகோர வீரபத்ரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மகுடீஸ்வரி அம்மன் கோவிலில் வரும் 14ல் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூன்
2019
02:06

உடுமலை:சோமவாரப்பட்டி மகுடீஸ்வரி அம்மன் கும்பாபிஷேக விழா வரும் 14 ம் தேதி நடக்கிறது.குடிமங்கலம் ஒன்றியம், சோமவாரப்பட்டியில், மகுடீஸ்வரியம்மன் கோவில் உள்ளது.

இந்த கோவில், புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா, கடந்த 3ம் தேதி யாகசாலை சுபமுகூர்த்த கால் போட்டு, முளைப்பாலிகை போடுதலுடன் துவங்கியது.நாளை, (13ம்
தேதி) காலை, 9:00 மணிக்கு, மகாகணபதி ஹோமம், மண்டப புண்ணிய அர்ச்சனை அனுமதி பெறுதல், நவநாயகர் சாந்தி லட்சுமி பூஜை நடக்கிறது. மாலை, 4:30 மணிக்கு, ஊர் விநாயகர்
கோவில் முன் சக்தி அழைத்தல், முளைப்பாலிகை, தீர்த்த காவடிகள் புறப்பாடு, துவார பூஜை, பூர்ணாகுதி உட்பட சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. வரும் 14ம் தேதி காலை, 5:00 மணிக்கு, சந்தி பூஜை, புண்யவாசனம், துவார பூஜை, இரண்டாம் கால மகாயாகம் உட்பட பூஜைகளுக்கு பிறகு, மகா அபிஷேகம், மகாதீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar