Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் தீர்த்தங்கள் ... பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு கும்பாபிஷேகம் பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்ஜநேயருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து சபரிமலை நடை அடைப்பு

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
11:06

சபரிமலை: பிரதிஷ்டை தின பூஜைகள் முடிந்து, சபரிமலை நடை, நேற்று (ஜூன் 12) இரவு அடைக்கப்பட்டது. ஆனி மாத பூஜைகளுக்காக, நாளை மறுநாள் (ஜூன் 15) மாலை, நடை திறக்கப்படுகிறது.

பிரதிஷ்டை தின பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நேற்று முன்தினம் மாலை திறக்கப்பட்டது. நேற்று காலை, நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை நடந்தது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரதிஷ்டை தின கலச பூஜை நடத்தினார். இரவு, 7:00 மணிக்கு, படிபூஜை நடைபெற்றது. இரவு, 10:00 மணிக்கு, நடை அடைக்கப்பட்டது. நாளை மறுநாள் மாலை, 5:00 மணிக்கு, மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி, நடை திறக்கிறார். 16- முதல் 20-ம் தேதி வரை, ஐந்து நாட்கள், ஆனி மாத பூஜை நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
இன்று புரட்டாசி சனிக்கிழமை மற்றும் மகாளய அமாவாசை சேர்ந்து வருவது சிறப்பானதாக கருதப்படுகிறது.பொதுவாக ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar