Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலுார் ராஜகோபால சுவாமி கோவிலில் ... தென்காளகஸ்தி ராஜபதி கைலாசநாதர் கோயில் கும்பாபிஷேக விழா தென்காளகஸ்தி ராஜபதி கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வலம்புரி விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வலம்புரி விநாயகர் கோவிலில் சம்வத்ஸராபிஷேக விழா

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
12:06

புதுச்சேரி:அண்ணா நகர் சர்வசித்தி வலம்புரி விநாயகர் கோவிலில் 8 ம் ஆண்டு சம்வத்ஸராபிஷேக விழா நேற்று நடந்தது.

புதுச்சேரி, அண்ணா நகர், 8 வது குறுக்குத் தெருவில் உள்ள சர்வ சித்தி வலம்புரி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 8ம் ஆண்டு சம்வத்ஸராபிஷேக விழா நேற்று நடந்தது.இதையொட்டி, மாலை 6:00 மணிக்கு சங்கல்பம், விக்னேஸ்வர பூஜை, 6:30 மணிக்கு கலச ஸ்தாபனம், 6:45 விசஷே மூலமந்திர மகாமந்திர ஹோமம், இரவு 7:00 மணிக்கு மகா பூர்ணாஹூதி, 7.15 மணிக்கு மகா அபிஷேகம், 7.30 மணிக்கு மகா தீபாராதனை, பிரசாதம் வழங்கப்பட்டது.இரவு 7:45 மணிக்கு அருணாகிரிநாதர் இசைக்குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகக்குழு மற்றும் ஊர் பொதுமக்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar