Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநி உண்டியலில் போலி ... திருத்தணி கோவிலில் சுற்றுச்சூழல் அதிகாரிகள் ஆய்வு திருத்தணி கோவிலில் சுற்றுச்சூழல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னிச்சட்டி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயிலில் அக்னிச்சட்டி

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2019
12:06

விருதுநகர்: விருதுநகர் வெயிலுகந்தம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த ஜூன் 4ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்து வருகிறார்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று (ஜூன்., 12ல்) அக்னிசட்டி நடந்தது. விரதமிருந்த பக்தர்கள் கயிறு குத்தி ரதம் இழுத்தல், பறவை காவடி, அலகு குத்தி, மாறுவேடம், அக்னிச் சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருதுநகர், மதுரை, சிவகாசி உள்ளிட்ட பல பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (ஜூன்., 13ல்) தேரோட்டம் நாளை (ஜூன் 14ல்) மாலை 5:00 மணிக்கு தேர் சுவடு பார்க்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜூன் 15 மாலை 4:00 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி நகர் வலம் வர கொடியிறக்குதல் நடக்கிறது. ஜூன் 16ல் அம்மன் குதிரை வாகனத்தில் வலம் வந்து ஊஞ்சலில் வீற்றிருத்தல், இரவு 9:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர்வலம் மற்றும் வாண வேடிக்கை நடைபெறுகிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அம்பிகையை மகாலட்சுமியாக அலங்கரிக்க வேண்டும். இவளுக்குச் செந்தாமரை மலர் சூட்டி வழிபட்டால் செல்வ வளம் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar