Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவண்ணாமலை 50 அடி உயர காளியம்மன் ... பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு பழநி சண்முகாநதியில் ஆரத்தி வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை திறப்பு: 20ம் தேதி வரை பூஜைகள் நடக்கும்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2019
11:06

சபரிமலை:ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. இன்று முதல் நெய்யபிஷேகம் நடைபெறும். மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி வாசுதேவன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றினார். வேறு விசேஷ பூஜைகள் எதுவும் இல்லை.

இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.இன்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின் நிர்மால்ய தரிசனம், அபிஷேகத்துக்கு பின்னர் நெய்யபிஷேகத்தை தந்திரி கண்டரரு ராஜீவரரு தொடங்கி வைக்கிறார். 20-ம் தேதி வரை எல்லா நாட்களில் பகல் 12:00 மணி வரை நெய்யபிஷேகம் உண்டு. மற்றும் காலையில் உஷபூஜை, அஷ்டாபிஷேகம், மதியம் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு 7:00 மணிக்கு படிபூஜை, இரவு 9:00 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும்.இவற்றுடன் சில நாட்களில் சகஸ்ரகலச பூஜையும் நடைபெறும். 20-ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசு சபரிமலையில் போலீசின் கெடுபிடியை குறைத்துள்ளது. போலீசாரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் நிலக்கல்லில் இருந்து வயது பெண்களை பம்பை செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தாசலம் மணிமுக்தாற்றில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் 12 ஆயிரம் பொற்காசுகள் இடும் ஐதீக ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் வேள்வி மண்டபத்தில் ருத்ர ஹோமம் நடந்ததுருத்ர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar