Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
உத்திர நட்சத்திர பூஜை வைர வேல் சாற்று பூஜை வழிபாடு வைர வேல் சாற்று பூஜை வழிபாடு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகநலன் வேண்டி பழநி கோயிலில் சிறப்பு யாகபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உலகநலன் வேண்டி பழநி கோயிலில் சிறப்பு யாகபூஜை

பதிவு செய்த நாள்

17 ஜூன்
2019
11:06

பழநி : உலகநலன் வேண்டி, பழநி முருகன் கோயிலில் 108 சங்குகளில் புனிதநீர் நிரப்பி, அபிஷேகம், யாகபூஜை மற்றும் அன்னாபிஷேகம் நடந்தது.

பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் பல்வேறு புனித நதிகளிலிருந்து கொண்டு வரப்பட்ட தீர்த்தங்கள் 108 சங்குகளில் நிரப்பப்பட்டு, தங்கச்சப்பரத்தில் கும்ப கலசங்கள் வைத்து யாக பூஜை நடந்தது. உச்சிக் காலத்தில் மூலவருக்கு 108 சங்கு புனிதநீர் அபிஷேகம் செய்து, வில்வம் கலந்த சுத்த அன்னம் மூலவர் சிரசில் கிரீடமாக சூட்டியும், பாதங்களில் படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது. துணை ஆணையர்(பொ) செந்தில்குமார், சித்தநாதன் அன் சன்ஸ் சிவனேசன், தனசேகரன், பழனிவேல், செந்தில்குமார், கார்த்திகேயன் மற்றும் பலர் பங்கேற்றனர். இன்று ( ஜூன் 17ல்) திருஆவினன்குடி கோயிலில் சாயரட்சை பூஜையில் அன்னாபிஷேகம் நடக்கிறது. ஜூன் 18ல் பெரியநாயகியம்மன் கோயிலும், ஜூன் 19ல் கோதைமங்கலம் பெரியாவுடையார் கோயிலில் அன்னாபிஷேக விழா நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 
temple news
மருதமலை: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில், அமைச்சர் ராஜ்மோகன் சுவாமி தரிசனம் செய்தார்.கோவையில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: இரும்பை ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு அம்மன் முத்தங்கி ... மேலும்
 
temple news
பழநி: பழநியில் இரவு மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பழநி முருகன் கோயில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar