Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news உளுந்துார்பேட்டை முத்துமாரியம்மன் ... மதுரை அருகே நத்தம் ரோட்டில் கடவுளாக மாறிய வெட்டிய மரம் மதுரை அருகே நத்தம் ரோட்டில் கடவுளாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலக நன்மை வேண்டி தொடர் நாம பஜனை
எழுத்தின் அளவு:
உலக நன்மை வேண்டி தொடர் நாம பஜனை

பதிவு செய்த நாள்

18 ஜூன்
2019
12:06

 கோவை:உலக நன்மை வேண்டி, வெள்ளலுாரில் நடந்த, தொடர் நாம பஜனை நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

வெள்ளலுார் சுவாமி விவேகானந்தர் பேரவை கீதா பஜன் ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் 16ம் ஆண்டு விழா, வெள்ளலுாரில் உள்ள அரசண்ணன் கோவில் வழிபாட்டு மண்டபம் மற்றும் பெரிய விநாயகர் கோவிலில் நடந்தது.நேற்று முன் தினம் காலை முதல் இரவு, வரை, தொடர் நாம பஜனை நிகழ்ச்சி மற்றும் ஆரோக்கிய ஐஸ்வர்ய ேஹாமம் நடந்தன.ேஹாமத்தில், ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக அமர வைத்து பூஜைகள் நடந்தன. தொடர் நாம பஜனையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடினர்.சுவாமி விவேகானந்தர் பேரவை கீதா பஜன் ஒருங்கிணைப்பாளர் சிவாஜி, பள்ளபாளையம் ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் கேசவானந்த சுவாமிகள், பிருந்தாவன் பப்ளிக் பள்ளி தாளாளர் வனிதா, சக்தி மெட்ரிக் பள்ளி தாளாளர் சிவசண்முகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar