Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் சண்முகா நதியை சீரமைக்க ... நாமக்கல்லில், மழை பெய்ய வேண்டி வருண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கரூர் பத்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:06

கரூர்: கரூர் தொழிற்பேட்டை பத்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி நடந்த சிறப்பு வழிபாட்டில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர்.

கரூர் தொழிற்பேட்டை அறச்சாலை பத்ரகாளியம்மன் கோவிலில், மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது. அறச்சாலை நிறுவனர் காளிமுத்து தலைமை வகித்தார். ஜெகன்நாத ஓதுவார் பாடல் இசைக்க, சிறப்பு அபிஷேகம், ஹோமம் மற்றும் மழை வேண்டி கூட்டு வழிபாடு நடந்தது. அதன்பின் நடந்த, பத்ரகாளியம்மன் புறப்பாட்டில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். விழாவில், கவுரவத் தலைவர் பழனியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar