Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருக்கோவிலூர் விஜயேந்திரர் ... மழைக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை மழைக்காக இஸ்லாமியர்கள் சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மரக்காணத்தில் மகா விஷ்ணு சிலை தாசில்தார் பார்வை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2019
01:06

மரக்காணம்:மரக்காணத்தில் கண்டெடுக்கப்பட்ட மகா விஷ்ணு கற்சிலையை தாசில்தார் பார்வை யிட்டார்.மரக்காணம் பேரூராட்சிக்கு உட்பட்ட மேட்டுத்தெரு பகுதியில் நேற்று முன்தினம் (ஜூன்., 17ல்) மண்ணில் புதைந்து இருந்த மகா விஷ்ணு கற்சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர்.

பின்னர், அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒரு பேரலில் தண்ணீர் நிரப்பி அதற்குள் சிலையை வைத்துள்ளனர்.இது குறித்து தகவல் அறிந்த மரக்காணம் தாசில்தார் தனலட்சுமி, மண்டல துணை தாசில்தார் ஏழுமலை மற்றும் வருவாய் துறையினர் அந்த சிலையை பார்வை யிட்டனர்.தாசில்தார் தனலட்சுமி கூறுகையில், இந்த சிலை எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது, இந்த இடத்திற்கு எப்படி வந்தது. என்பது பற்றி தொல்லியல் துறையினர்தான் ஆய்வு செய்து கூற வேண்டும். எனவே இது குறித்து ஆய்வு செய்ய அந்ததுறை அதிகாரிகளுக்கு முறைப்படி பரிந்துறை செய்ய உள்ளோம் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சபரிமலை: -மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. பிப்., 17 வரை பூஜைகள் ... மேலும்
 
temple news
குன்றத்துார்: குன்றத்துாரில், சேக்கிழார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா நேற்று விமரிசையாக ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சுவாமிக்கு சத்ரு சம்ஹார திரிசதி ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பூக்குழி திருவிழா பிப்.23 கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.தென் ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar