Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை அருகே ஐம்பொன் சிலைகள் ... சபரிமலை நடை இன்று அடைப்பு சபரிமலை நடை இன்று அடைப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
11:06

செஞ்சி: கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடந்தது.

செஞ்சி கிருஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் சாகை வார்த்தல் விழா 18ம் தேதி நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 10 ம் தேதி காப்பனிவித்தல் நடந்தது. 17ம் தேதி மாலை கிருஷ்ணகிரி கோட்டை பூவாத்தம்மன், ராஜகிரி கோட்டை செல்லியம்மனுக்கு ஊரணி பொங்கலும், அன்று இரவு மாரியம்மன் . செல்லியம்மன், பூவாத்தம்மன் பூங்கரக ஊர்வலமும் நடந்தது. 18 ம் தேதி பகல் 12 மணிக்கு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தலும், மாலை ஊரணி பொங்கலும், கும்ப படையலும் நடந்தது. இரவு மாரியம்மன், செல்லியம்மன், பூவாத்தம்மன் சாமி வீதி உலா நடந்தது. நேற்று பூங்கரக ஊர்வலமும் மஞ்சள் நீராட்டும் நடந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar