Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் ... 1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் கண்டெடுப்பு 1500 ஆண்டுகள் பழமையான கற்சிலைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலை நடை இன்று அடைப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலை நடை இன்று அடைப்பு

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
11:06

சபரிமலை, ஆனி மாத பூஜைகளுக்காக திறந்த நடை இன்று இரவு 10:00 மணிக்கு அடைக்கப்படுகிறது.

ஜூன் 15- மாலை 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 16-ம் தேதி அதிகாலை நெய்யபிஷேகம் தொடங்கியது. இன்று 12:00 மணியுடன் நெய்யபிஷேகம் நிறைவு பெறுகிறது. எல்லா நாட்களிலும் காலையில் உஷபூஜை, பகல் களபாபிஷேகம், உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, புஷ்பாபிஷேகம், இரவு அத்தாழ பூஜை ஆகியவை நடந்தது.தினமும் இரவு 7:00 மணிக்கு படி பூஜை தொடங்கி 8:00 மணிக்கு நிறைவு பெற்றது. 18 படிகளும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு தந்திரி கண்டரரு ராஜீவரரு பூஜையை நடத்தினார். இன்று இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
மதுரை: நீர்நிலைகள் நம் பாரம்பரியத்தின் அங்கம். அவற்றை துாய்மையாக பராமரிக்க வேண்டும் என காஞ்சி ஸ்ரீ ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்: மலேசியாவில் நடந்த மஹாசத்சங்கத்தில்,"தமிழர்களின் தெம்புக்கு அடிப்படையாக இருப்பது, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar