Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமாயண கால மிதக்கும் கல் கொண்ட ... கோபுர காவடியுடன் வழிபட்ட கேரள பக்தர் கோபுர காவடியுடன் வழிபட்ட கேரள பக்தர்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபக்த ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:
வீரபக்த  ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

20 ஜூன்
2019
12:06

 திண்டிவனம்: கொள்ளார் கிராமத்தில் வீரபக்த ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி கடந்த 10ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கியது. தொடர்ந்து 12 மற்றும் 13ம் தேதிகளில் யாகசாலை பூஜைகள் நடந்தது. கும்பாபிஷேக தினமான 14ம் தேதி காலை கடம் புறப்பாடாகி 9:00 மணிக்குமேல் 10:30 மணிக்குள் வீரபக்த ஆஞ்சநேயர் மற்றும் விஸ்வரூப ஆஞ்சநேயர் சுவாமிக்கு கோவில் நிர்வாகி சந்திரன் தலைமையில் கும்பாபிஷேகம் நடந்தது.விழாவில், கோவில் நிர்வாகிகள் விஜயன், விஜயபிரியா, சென்னை தனசேகர், நீலவேணி, முத்துக்குமார், மதிவதனி முன்னிலை வகித்தனர். சுப்ரமணி, இளவரசன், ராமு, லட்சுமணன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வெங்கடேசன், கார்த்திக், மாணிக்கம், நாராயணன் மற்றும் பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோயிலில் நடைபெற்று வரும் திருப்பவித்ரோத்ஸவம் திருவிழாவின் ... மேலும்
 
temple news
கீழக்கரை: ஒவ்வொரு மாதமும் தேய்பிறை சதுர்த்தி நாளில் கொண்டாடப்படும் விழா சங்கடகர சதுர்த்தி என ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் முருகன் கோவில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 12 ... மேலும்
 
temple news
சேவூர்: சேவூர் அடுத்த போத்தம்பாளையம் பக்கிரிக்காட்டில் உள்ள பத்ரகாளியம்மன் கோவிலில், உலக ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், இயற்கை சீற்றங்களில் இருந்து மக்கள் விடுபடவும், மழை வேண்டியும், உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar