Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேந்தநாடு திரவுபதி அம்மன் கோயிலில் ... வித்யா விநாயகருக்கு கும்பாபிஷேக விழா வித்யா விநாயகருக்கு கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் சங்காபிஷேகம்
எழுத்தின் அளவு:
விருதுநகர் சொக்கநாதர் கோயிலில் சங்காபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 ஜூன்
2019
11:06

விருதுநகர்: விருதுநகர் மீனாட்சி சொக்கநாதர் சுவாமி கோயிலில் 7 ம் ஆண்டு வருஷாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கோயில் உள்பிரகாரத்தில் 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பப்பட்டு வேத விற்பன்னர்களால்  ருத்ர ஹோம மந்திரங்கள் ஓத 1008 சங்குகளுக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 108 கலசத்தில் புனித நீர் ஊற்றி மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.   தொடர்ந்து சிறப்பு அலங்காரங்களுடன் பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் தடம்பார்க்கும் நிகழ்வு நடைபெற்றது. இன்று வைகை ஆற்றில் மீண்டும் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
 சென்னை: மதுரையை தொடர்ந்து, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலுக்குள், அனுமதியின்றி பெண் ஒருவர், சினிமா ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar