Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அன்னூர் நாகசக்தி ஆண்டவர் கோவில் ... கோவையில் காஞ்சி மகா பெரியவருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அன்னூர் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
02:06

அன்னூர்: கரியாம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான விநாயகர் கோவில் கும்பாபிஷே கம் நேற்று (ஜூன்., 21ல்) நடந்தது.கரியாம்பாளையத்தில், நூற்றாண்டு பழமையான செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் புதிதாக இருநிலை கோபுரமும், முன் மண்டபமும் கட்டப்பட்டு திருப்பணி செய்யப்பட்டது.இதையடுத்து, கும்பாபிஷேக விழா, 18ம் தேதி காலையில் கணபதி ஹோமத்துடன் துவங்கியது.இரவு விநாயகர் வழிபாடு, முதற்கால யாக பூஜைநடந்தது. 19ம் தேதி காலையில் இரண்டாம் கால பூஜையும், மதியம் கோபுர கலசம் வைத்தலும், மாலையில் மூன்றாம் கால பூஜையும் நடந்தது.நேற்று (ஜூன்., 21ல்) காலை 10:15 மணிக்கு, கோபுரத்துக்கும், பின்னர் செல்வ விநாயகருக்கும், கும்பாபிஷேகம் நடந்தது.

தொடர்ந்து மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. 2,000க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.மூன்று நாட்களும் திருமுறை பாடப்பட்டது. நாதஸ்வர கச்சேரி நடந்தது. சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar