Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோவையில் காஞ்சி மகா பெரியவருக்கு ... தேவிபட்டினம் சவேரியார் சர்ச் தேர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2019
03:06

பொள்ளாச்சி:பொள்ளாச்சி சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள், மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேக விழா நாளை (23ம் தேதி) நடக்கிறது.

பொள்ளாச்சி ராமர் கோவில் வீதியில், சீதாராம ஆஞ்சநேயர் கோவில், ஸ்ரீ ராகவேந்திரா ஸ்வாமிகள், மிருத்திகா பிருந்தாவனம் கும்பாபிஷேக விழா கடந்த, 17ம் தேதி சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது.

தினமும் காலை, 7:00 மணி முதல், 12:00 மணி வரையும், மாலை, 5:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரையும் சிறப்பு ஹோமங்கள், பூஜைகள் நடந்தது.இன்று காலை, 7:00 மணிக்கு முதல் கால யாகபூஜை, ராம மகா மந்திர ஹோமம், தப்த ஹோமம், கலசாதி ஹோமம், விஷ்ணு காயத்ரிஹோமம், மதியம், 12:00 மணிக்கு பூர்ணாகுதி பூஜையும் நடக்கிறது. மாலை, 6:00 மணி க்கு இரண்டம் கால யாக பூஜை, மண்டல பூஜையும்; இரவு பூர்ணாகுதி, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும் நடக்கிறது.நாளை (23ம் தேதி) காலை, 7:00 மணிக்கு பிரதிஷ்டை ஹோமம், காலை, 11:30மணிக்கு பூர்ணாகுதியும் நடக்கிறது. காலை, 11:45 மணிக்கு மகா கும்பாபிஷேக விழா, மதியம், 12:00 மணிக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனையும் நடக்கிறது. தொடர்ந்து, அன்னதானம் நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சென்னை, மணலி புதுநகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அய்யா வைகுண்ட தர்மபதியில், ஆண்டுதோறும் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் அக்.,9ல் மலை மேல் குமாரருக்கு (சுப்பிரமணிய சுவாமிக்கு) வேல் ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடந்த நிலையில், இன்றுடன் மண்டல ... மேலும்
 
temple news
ஆறுபடை வீடுகளில் ஆறாவதாக விளங்கும் சோலைமலை முருகப்பெருமானின் வேல்வழிபாடு செய்யப்பட்ட தலமாக ... மேலும்
 
temple news
பிளைதுபாய் விமானி கேப்டன் ஸ்மித் மச்சாருடன் பிரதமர் மோடி பேசிய வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar