Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீதாராம ஆஞ்சநேயர் கோவில் ... அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மஹாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்
எழுத்தின் அளவு:
மஹாபாரத விழாவில் துரியோதனன் படுகளம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
12:06

கிருஷ்ணகிரி: மருதேப்பள்ளி கிராமத்தில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிருஷ்ணகிரி அருகே உள்ள மருதேப்பள்ளி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவிலில், 19ம் ஆண்டு மஹாபாரத திருவிழா கடந்த, 3ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.

தொடர்ந்து, 18 நாட்களும், பெரியசெட்டிப்பள்ளி கனகமணியின் கவி பாடல்களும், மஹாபாரத சொற்பொழிவும் நடந்து வந்தது. அதே போல் கடந்த, 7 முதல் இரவில், போதகுட்டை கணபதி நாடக சபா குழுவினரின் பல்வேறு நாடகங்கள் நடந்தன. இதில், கடந்த, 9ல் பாண்டவர் பிறப்பு நாடகமும், 12ல் சுபத்திரை கல்யாணமும், 15ல் அர்ச்சுனன் தபசு நாடகமும், 18ல் அரவாண் கடபலியும், 20ல் கர்ணன் மோட்சமும் நடந்தது. நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. இதில், துரியோதனனை வதம் செய்யும் நிகழ்ச்சியுடன் பாஞ்சாலி தேவி, கூந்தலை முடிக்கும் நிகழ்வும் நடந்தது. இதில், ஏழு கிராமங்களை சேர்ந்த மக்கள் கண்டுகளித்தனர். இதற்கான ஏற்பாடுகளை மருதேப்பள்ளி கிராமத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிருங்கேரி : சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி சாரதா பீடத்தில் ஸ்ரீ சங்கர ஜெயந்தியை முன்னிட்டு ஆதிசங்கரருக்கு சிறப்பு அபிஷேக, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் முதல் பீடாதிபதியாக ஆதி சங்கரர் போற்றப்படுகிறார். காஞ்சி ... மேலும்
 
temple news
பிரதமர் மோடி ஆதி சங்கராச்சாரியாரின் ஜெயந்தி நாளையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்; அப்போது அவரது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar