Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மடத்துக்குளம் குலசேகரசாமி கோவிலில் ... பொன்னேரி சிவாலயங்களில் உழவார பணி பொன்னேரி சிவாலயங்களில் உழவார பணி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்மாபுரம் அருகே சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்மாபுரம் அருகே சுப்ரமணியர் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
01:06

கம்மாபுரம்: கம்மாபுரம் அடுத்த கோ.மாவிடந்தல் சுப்ரமணியர் கோவில் கும்பாபி ஷேகம் நடந்தது.நேற்றுமுன்தினம் (22ம் தேதி) மாலை 6:00 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், லட்சுமி ஹோமம், முதற்கால பூஜை, மருந்து சாற்றுதல் நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று (23ம் தேதி) காலை 6:30 மணிக்கு இரண்டாம் கால பூஜை, கோமாதா பூஜை, சுமங்கலி பூஜை, நாடிசந்தானம், காலை 10:00 மணிக்கு கடம்புறப்பாடு நடந்தது. தொடர்ந்து, விநாயகர், ஆஞ்ஜநேயர், சுப்ரமணியர் கோவில்கள் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar