Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பொன்னேரி சிவாலயங்களில் உழவார பணி அருப்புக்கோட்டை சித்தர் கோயில் கும்பாபிஷேகம் அருப்புக்கோட்டை சித்தர் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணியில் வருண பகவான் மனது வைத்தால்
எழுத்தின் அளவு:
திருத்தணியில் வருண பகவான் மனது வைத்தால்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
02:06

திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலின் சரவணபொய்கை என்கிற திருக்குளம் தண்ணீரின்றி வறண்டு கிடப்பதால், ஜூலை மாதம், 26ம் தேதி நடைபெறும் தெப்பத் திருவிழா கேள்விக்குறியாக உள்ளது. வருண பகவான் தான் மனது வைக்க வேண்டும் என, பக்தர்கள் கூறுகின்றனர்.

திருத்தணி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள் தெப்பத் திருவிழா வெகு விமர்ச்சையாக நடந்து வருகிறது.மலையடி வாரத்தில் உள்ள சரவண பொய்கை என்கிற திருக்குளத்தில், மூன்று நாட்கள் உற்சவர் முருகர் வள்ளி, தெய்வானை யுடன், தெப்பத்தில் எழுந்தருளி, குளத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

ஜூலை மாதம், 24ம் தேதி முதல், 28ம் தேதி வரை, ஐந்து நாட்கள் ஆடிக் கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நடக்கவுள்ளது. இதில், 26 - 28ம் தேதி வரை மூன்று நாள் தெப்பம் நடக்கிறது. ஆனால், திருக்குளத்தில், தற்போது தண்ணீரின்றி வறண்டு கிடக்கிறது. போதிய மழை இல்லாததால் குளத்தில் ஒன்றரை அடி உயரத்திற்குகூட தண்ணீர் இல்லாததால் தெப்பத் திருவிழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

குளத்தில் தண்ணீர் இல்லாததால், தனியார் ஒப்பந்த துப்புரவு ஊழியர்கள் குளத்தில் மண்ணை தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தெப்பத் திருவிழாவிற்கு, ஒரு மாதம் மட்டுமே உள்ள தால், அதற்குள் வருண பகவான் மனது வைத்து, திருத்தணியில் பலத்த மழை பெய்தால், திருக்குளம் நிரப்புவதற்கு வாய்ப்புகள் உள்ளன. மழை வேண்டி, பக்தர்கள் வருண பகவானு க்கு பூஜைகள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar