Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காணிப்பாக்கம், விநாயகர் கோவில் ... மாமல்லபுரம் மழையில் மாசுக்கள் அகன்று பாறை சிற்பங்கள், ‘பளிச்’ மாமல்லபுரம் மழையில் மாசுக்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாரிபுத்தூர் செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2019
02:06

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த, மாரிபுத்தூரில் உள்ள செல்லியம்மன் கோவில் கும்பாபிஷே கம் நேற்று (ஜூன்., 23ல்) கோலாகலமாக நடைபெற்றது.மாரிபுத்தூர், செல்லியம்மன் கோவிலில், ஆடி மாதம், நடைபெறும் தேர் பவனி சுற்று வட்டாரப் பகுதிகளில் புகழ் பெற்ற உற்சவமாக உள்ளது. இந்தத் கோவில், சுமார், 80 லட்ச ரூபாய் அளவில் புனரமைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று (ஜூன்., 23ல்), இக்கோவிலில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து, சிறப்பு தீபாராதனைகளும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு சுமார் 6 டன் பலவகையான மலர்கள், காய், பழவகையான ... மேலும்
 
temple news
நவக்கிரகங்களில் தொழில் கிரகமாக இருக்கும் சனி பகவான் வாக்கியப் பஞ்சாங்கப்படி  2026 மார்ச் 6 (விசுவாசு ... மேலும்
 
temple news
ஆனைமலை: ஆனைமலை, தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் திருவிழாவில் விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் திருப்பட்டினம் ஜடாயுபுரீஸ்வர் கோவிலில் மாசிமத்திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar