Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் கோதண்டராமர் கோயிலில் ... மதுரையில் வைகை அம்மன் ரத ஊர்வலம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மேட்டூர் அணையில் புனித நீர் ஊற்றி வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மேட்டூர் அணையில் புனித நீர் ஊற்றி வழிபாடு

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:06

மேட்டூர்: எம்.எல்.ஏ., தலைமையில் யாகம் நடத்தி, புனித நீரை மேட்டூர் அணையில் ஊற்றி, வழிபாடு செய்த ஒரு மணி நேரத்தில் பலத்த மழை பெய்தது, அ.தி.மு.க.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. சேலம் மாவட்டம், மேட்டூர் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று எம்.எல்.ஏ., செம்மலை தலைமையில், அ.தி.மு.க.,வினர் மழை வேண்டி சிறப்பு யாகம் நடத்தினர். இதில், நகர செயலாளர் சந்திரசேகரன், முன்னாள் நகராட்சி தலைவர் லலிதா, துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

யாகம் மதியம், 1:00 மணிக்கு நிறைவடைந்தது. பின், எம்.எல்.ஏ., மற்றும் கட்சி நிர்வாகிகள் யாகத்தில், ஒன்பது கலசங்களில் வைத்திருந்த புனிதநீரை மேட்டூர் அணைக்கு எடுத்துச் சென்று ஊற்றி, மழை வேண்டி வழிபாடு செய்தனர். வழிபாடு முடிந்த நிலையில் மதியம், 2:30 மணி முதல், 3:30 மணி வரை மேட்டூரில் இடியுடன் கூடிய மழை பெய்தது, அ.தி.மு.க.,வினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. மேட்டூரில் கடைசியாக கடந்த, 8ல் இரவு, 40.8 மி.மீ., மழை பெய்தது. அதன் பின், நேற்று பகலில் ஒரு மணி நேரம் மழை பெய்தது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசி மகாளய பட்சத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி இந்திர ஏகாதசி எனப்படுகிறது. நம் முன்னோர்களின் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி அருகே அமைந்துள்ள ஒளிலாயம் சித்தர்புரத்தில் அரசு கொறடா சபரிநாதன்  வழிபாடு ... மேலும்
 
temple news
வடலூர்: வடலூர் சத்திய ஞான சபையில் இன்று நடந்த மாதந்திர ஜோதி தரிசனத்தை காண பக்தர்கள் ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூரில் அமைந்துள்ள அருள்மிகு ஆதிபுரீஸ்வரர்  தியாகராஜ சுவாமி – வடிவுடையம்மன் ... மேலும்
 
temple news
சென்னை: “வேதமே தர்மத்தின் வேர்; தர்மத்தை காப்பதன் வாயிலாக தேசத்தை காக்க முடியும்,” என, காஞ்சி சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar