Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பூந்தோட்டம் அகஸ்தீஸ்வரர் கோயில் ... மழை வேண்டி சிறப்பு தொழுகை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மணிமங்கலம் செல்லியம்மன் கோவிலில் தூர் வாரி ஆழப்படுத்தும் பணி
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:06

மணிமங்கலம், : மணிமங்கலம், செல்லியம்மன் கோவில் குளம், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ், துார் வாரி ஆழப்படுத்தும் பணி, நடந்து வருகிறது.


காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்துார் ஒன்றியம், மணிமங்கலம் ஊராட்சியில், செல்லியம்மன் கோவில் குளம் உள்ளது. குளத்தையொட்டி உள்ள, விவசாய நிலங்களின் பாசன ஆதாரமாக விளங்கி வந்தது. வறட்சியின் காரணமாக, இந்த குளம் தற்போது, ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல், வறண்டு விட்டது.இந்நிலையில், இந்த குளத்தை தேசிய ஊராக வேலை உறுதி திட்டத்தின்கீழ், துார் வாரும் பணி நடந்து வருகிறது. மணிமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த, 130 பேர், தினமும், இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர். துார் வாரும் பணி, 15 நாட்களாக நடந்து வருகிறது. இதுவரை, 1 அடி ஆழத்திற்கு, குளம் துார் வாரப்பட்டுள்ளது.இதேபோல், அனைத்து ஊராட்சிகளிலும், வறண்டு கிடக்கும் குளம், குட்டைகளை, தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், முறையாக துார் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
கோவை: மகாளய அமாவாசை தினமான இன்று பேரூர் நொய்யல் படித்துறையில், காலை முதலே பக்தர்கள் திரண்டனர். தங்கள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar