Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மேலுார் அருகே புரவி எடுப்பு திருவிழா காடுகாவலர் சுவாமி கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சென்னை மடிப்பாக்கத்தில் நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவா விஜயம் சத்சங்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2019
01:06

நம்மாத்துல ஸ்ரீ மஹாபெரியவாவின் 86வது சத்சங்கம் மிகவும் விமர்சையாக மடிப்பாக்கத்தில் வசிக்கும் திரு. மணிகண்டன் கிரஹத்தில் ஜூன் 23ம் தேதி காலையில் நடைப்பெற்றது. இச்சத்சங்கத்தில் பல ஆன்மீக அன்பர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.


ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமைக்கு ஆரத்தி எடுத்து மற்றும் பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு நடந்தது. பின்னர் சிறுவர் சிறுமியர்கள் ஸ்ரீ மஹா பெரியவாளின் மேல் பாமாலை பாடிப் பாடி தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர். பிறகு மாயவரம் கூத்தனூர் கிராமத்தினருகில் உருவாகி வரும் ஸ்ரீ சங்கராபுரம், ஒரு நூதன வேத கிராமத்தை பற்றி வக்கீல் அண்ணா ஒரு நீண்ட விரிவுரை வழங்கினார்.


"நம்மாத்துல பெரியவா" என்ற தலையங்கத்தின் கீழ் இதுவரை பதினாறு சத்சங்கம் கடந்த இரண்டு மாத காலத்தில் நடந்து முடிந்ததுள்ளது. மேலும் வரும் மாதங்களில், பல நகரங்களில் வெவ்வேறு கிரஹத்திற்கு ஸ்ரீ மஹா பெரியவாள் பிரதிமையுடன் விஜயம் செய்து, ஸ்ரீ சங்கராபுரம், மிக வேகமாகவளர்ந்து வரும் ஒரு நூதன வேத கிராமம் என்ற தலைப்பில் மேலும் பல சத்சங்கம் நடத்த வைஷ்ணவி டிரஸ்டின் மேனேஜிங் டிரஸ்டி திரு. கி. வெங்கடசுப்பிரமணியன் (வக்கீல் அண்ணா) முடிவு செய்து வெற்றிகரமாக நடந்து வருகின்றது. இதற்கு பக்க பலமாக தசாவதாரம் என்ற ஒரு குழு இயங்கி வருகிறது. சமூகத்தில் இதற்கு ஒரு நல்ல வரவேற்பும் இப்பொழுது கிடைத்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar