Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ... வீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் தேர்கள் வீரட்டானேஸ்வரர் கோவிலில் வீணாகும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா
எழுத்தின் அளவு:
புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் ஆண்டு விழா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
12:06

புவனகிரி: புவனகிரி ராகவேந்திரர் கோவிலில் மிருத்திகா பிருந்தாவனம் 12ம் ஆண்டு,  ஸ்ரீபிராதுர்பாவோத்ஸவம்  கொண்டாடப்பட்டது. ஸ்ரீராகவேந்திர சுவாமிகள் அவதார தலமாகிய புவனகிரியில், மந்திராலயம் 1008 ஸ்ரீஸ்ரீஸூஷமீந்திர சுவாமிகளால் மிருத்திகா பிருந்தாவனம் துவக்கப்பட்டது. இங்கு ஆண்டு தோறும் துவக்க விழாவில் பல்வேறு பூஜைகள் நடத்தி  அன்னதானம் வழங்கி வருகின்றனர்.

பனிரெண்டாம் ஆண்டு துவக்க விழாவான நேற்று,   ஸ்ரீபிராதுர்பாவோத்ஸவத்தை முன்னிட்டு, காலை 5.00 மணிக்கு சுப்ரபாதம், நிர்மால்ய அபிேஷகம், காலை 6.00 மணிக்கு கலச பூஜை, காலை.8.00 மணிக்கு பிராதுர்பாவோத்ஸவ ஹோமங்கள் நடந்தது.  காலை 11.00 மணிக்கு மகா அபிேஷகம் நடந்தது. பகல் 1.00 மணிக்கு தீபாராதனையை கோவில் அர்ச்சகர்கள் நரசிம்மாச்சாரியார், ரகுஆச்சாரியர் நடத்தி வைத்தனர். பல்வேறு பூஜைகளுக்குப் பின் ஆறுமுகம், செந்தில், சூர்யா குடும்பத்தினர் அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை அறங்காவல் குழு முன்னாள் அமைச்சர் சுவாமிநாதன், ராமநாதன், உதயசூரியன், கதிர்வேல் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
லட்சக்கணக்கான ரூபாய் செலவில், தங்களின் கனவு வீட்டை கட்டுவோரை பார்த்துள்ளோம் ஆனால், சன்ன மல்லப்பா ... மேலும்
 
temple news
பெங்களூரு: மஹா சிவராத்திரியை முன்னிட்டு, மலை மஹாதேஸ்வரா மலையில் இன்று திருவிழா நடைபெறவுள்ளது. அதற்காக ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் 7ம் நாள் சிவராத்திரி விழா யொட்டி ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் ... மேலும்
 
temple news
அவிநாசி: மஹா சிவராத்திரி விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ... மேலும்
 
temple news
புதுச்சேரி: மகா சிவராத்திரியையொட்டி, பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்தில் மாணிக்கவாசகரின் திருவாசகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar