Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் தேய்பிறை அஷ்டமி வழிபாடு சிதம்பரம் தில்லைக்காளி கோவில் உண்டியல் காணிக்கை சிதம்பரம் தில்லைக்காளி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
தேவாலயத்தில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
12:06

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டையில் மழைவேண்டி அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் தேவாலயத்தில் பொங்கலிட்டு வழிபட்டனர். கடந்தாண்டு பருவமழை பொய்த்ததால், தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் வறண்டு காணப்படுகின்றன. தமிழகத்தில் உள்ள நகர, கிராம பகுதிகளில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. இதனால், கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை அடுத்த கோணங்குப்பம் பெரியநாயகி அன்னை ஆலய வளாகத்தில், மழை வேண்டி, அனைத்து மதத்தை சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். அனைவரும் பொங்கல் பானையை முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக  சுமந்து சென்றனர். பின்னர் சிறப்பு திருப்பலி உதவி பங்குத் தந்தை அலெக்ஸ் ஒளி தலைமையில் நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar