Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் தில்லைக்காளி கோவில் ... ஓதிமலை கிரிவலப் பாதையை சீரமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல் ஓதிமலை கிரிவலப் பாதையை சீரமைக்க ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்: பாஸ்கர தீட்சிதர் பேட்டி
எழுத்தின் அளவு:
நடராஜர் கோவில் ஆனித்திருமஞ்சனம்: பாஸ்கர தீட்சிதர் பேட்டி

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
01:06

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் மகோற்சவத்தில், பல்வேறு நாடுகளில் இருந்து பக்தர்கள் பங்கேற்கின்றனர் என, உற்சவ ஆச்சாரியார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.


சிதம்பரத்தில் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சனம் திருவிழா குறித்து பாஸ்கர தீட்சிதர் கூறியதாவது:சிதம்பரம் நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத ஆனந்த நடராஜர் சுவாமி ஆனித் திருமஞ்சன மகோற்சவம் வரும் 27ம் தேதி விக்னேஸ்வரபூஜையுடன் துவங்குகிறது. 29ம் தேதி காலை 8 மணிக்கு கொடியேற்றம்  நடக்கிறது.


தினமும் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்று காலை பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், இரவு அம்பாள் சிறப்பு வாகன புறப்பாடு செய்யப்படுகிறது. ஜூலை 3ம்  தேதி தெருவடைச்சான் சப்பரத்தேரோட்டம், 7ம் தேதி காலை 9 மணிக்கு நடராஜர் தேரோட்டம், 8ம் தேதி மதியம் 3 மணிக்கு ஆனித் திருமஞ்சனம் சிற்சபை பிரவேச தரிசனம் நடக்கிறது. இதனையொட்டி கோவி லில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. வெயில் அதிகமாக இருப்பதால் நான்கு சன்னதி வீதிகள் மற்றும் கோவில் வெளி பிரகாரத்தில் பந்தல் அமைக்கப்படும்.


வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழிலதிபர்களுக்கு அழைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தண்டபாணி தீட்சிதர், நடராஜ சுப்ரமணிய தீட்சிதர், குஞ்சிதபாதம் தீட்சிதர் உடனிருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
சின்னமனூர்; சின்னமனூர் அருகே மார்க்கையன் கோட்டை ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலில் சுவாமியின் 405 வது ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar