Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ... தலைவாசல் மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வீரபாண்டி தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு கரபுரநாதர் காலபைரவருக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:06

வீரபாண்டி: தேய்பிறை அஷ்டமியான நேற்று (ஜூன்., 25ல்), சேலம் கரபுரநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகபூஜைகள் செய்யப்பட்டு, யாக குண்டத்தில் வைக்கப்பட்ட கலசங் களில் இருந்த புனிதநீரை கொண்டு, பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சந்தனம், திருநீரு, செவ்வரளிப்பூக்கள் மற்றும் எலுமிச்சம் பழ மாலைகளால் பைரவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.

* தலைவாசல், ஆறகளூர் காமநாதீஸ்வரர் ஆலயத்தில் உள்ள, பைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு அபிஷேகங்கள் நடந்தன. ஐந்து வகை எண்ணெய்களால், பக்தர்கள் தீபம் ஏற்றி பைரவரை வழிபட்டனர். காமநாதீஸ்வரர், பெரியநாயகி அம்மன் ஆகியோர், சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். அஷ்டபுஜ காலபைரவர் சன்னதியில், சிறப்பு யாகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோயில் தேர்த்திருவிழாவின் முக்கிய நிகழ்வான கொடியேற்றம், ... மேலும்
 
temple news
புதுச்சத்திரம்: சேந்திரக்கிள்ளை அங்காளம்மன் கோவிலில், மயானக்கொள்ளை திருவிழா நடந்தது.விழா கடந்த 20ம் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: சங்கராபுரம் ஆற்றுபாலம் பெரியாயி அம்மன் கோவிலில் நடந்த மாசி மாத திருவிழாவில் 100 கிலோ ... மேலும்
 
temple news
தியாகதுருகம்: சித்தலுார் பெரியநாயகி அம்மன் கோவிலில் மாசித் திருவிழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்: திருக்கோவிலுாரில் ஹிந்து முன்னணி அமைப்பு சார்பில் நடந்த கந்த சஷ்டி கவசம் பாராயண ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar