Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விழுப்புரம் ராகவேந்திரர் கோவிலில் ... காஞ்சிபுரம் அர்ச்சுனன் தபசு மரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாமல்லபுரம் திருவிடந்தை கோவிலுக்கு புதிய அலங்கார தேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2019
02:06

மாமல்லபுரம் : திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு, புதிய அலங்கார தேர் உருவாக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.மாமல்லபுரம் அடுத்த, திருவிடந்தை, நித்ய கல்யாண பெருமாள் கோவில், 108 வைணவ கோவில்களில், 62ம் கோவில். உற்சவர் நித்ய கல்யாண பெருமாள், கோமளவல்லி தாயாருடன் வீற்றுள்ளார்.

திருமண, ராகு, கேது தோஷ பரிகாரத்திற்கு சிறப்பு பெற்றது. தொல்லியல் துறை, சில ஆண்டு களாக, திருப்பணிகள் செய்து, ஹிந்து சமய அறநிலையத் துறை, கடந்த ஆண்டு ஜூலையில், கும்பாபிஷேகம் நடத்தியது. இச்சூழலில், பிரம்மோற்சவ, சுவாமி திருத்தேர் வீதியுலாவிற்கு, புதிய தேர் உருவாக்க வேண்டியது அவசியம்.கோவில் நிர்வாகமோ, பழமையான, சிறிய தேரையே, தற்போதும் பயன்படுத்துகிறது. கோவில் சிறப்பு கருதி, அலங்கார தேர் உருவாக்க, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வால்பாறை: பழநி பாதயாத்திரை காவடிக்குழுவின் சார்பில், மாசி மக வைரவேல் உற்சவ திருவிழா காலை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் போது ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி சக்தி குமரன் செந்தில் கோயில் மாசி மக விழா காப்பு கட்டுதலுடன் நடந்து ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி அடுத்த சென்னிமலை கவுண்டன் புதூரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் 7ம் ... மேலும்
 
temple news
 சிங்க பெருமாள் கோவில்: சிங்க பெருமாள் கோவில் அனுமந்தபுரம் சாலையில் நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar