Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை காலபைரவருக்கு சிறப்பு ... நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடுவீரப்பட்டு மலையாண்டவர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
விருதையில் சேக்கிழார் குருபூஜை
எழுத்தின் அளவு:
விருதையில் சேக்கிழார் குருபூஜை

பதிவு செய்த நாள்

27 ஜூன்
2019
01:06

விருத்தாசலம்:விருத்தாசலத்தில் திருமுதுகுன்றம் சேக்கிழார் செந்தமிழ்ச் சங்கம் சார்பில், சேக்கிழார் குரு பூஜை நடந்தது.

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் சன்னதி வீதி, தனியார் திருமண மண்டபத்தில் காலை 6:00 மணியளவில் சேக்கிழார் குருபூஜை விழா துவங்கியது. கொடியேற்றுதல் மற்றும் குத்துவிளக் கேற்றும் நிகழ்ச்சிகள் நடந்தன. 6:30 மணியளவில் சேக்கிழார் குரு பூஜை நடந்தது.

அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சேக்கிழார் வீதியுலா நடந்தது.காலை 10:30 மணியளவில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடந்தது. கரந்தை திருமுறைக்கழக வெங்கடேசன், சேக்கிழார் தமிழ்ச்சங்க தலைவர் பரமசிவம், செயலர் வெங்கடாசலம், பொருளாளர் ராஜேந்திரன், நிர்வாகி பால்ராஜ், நால்வர் வழிபாட்டு சங்க தலைவர் முத்துக்குமரன், காளீஸ்வரன், ஆலோசகர் பொன்னம்பலம், பொறியாளர் பழனிச்சாமி உட்பட பலர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
கோவை: ஆஸ்திக சமாஜம் மற்றும் சாவித்திரி போட்டோ ஹவுஸ் குடும்பத்தினர் இணைந்து வழங்கும் கோவையில் ... மேலும்
 
temple news
திருச்சூர்: கேரளாவில் நடக்கும் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழாவில், இந்த ஆண்டு வாணவேடிக்கை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar