Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மஹா பெரியவா மணிமண்டபம் அஷ்டபந்தன ... விருதுநகர் சாய்பாபா கோயிலில் ஆனி மாத பூஜை விருதுநகர் சாய்பாபா கோயிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா ஜூலை 4ல் துவக்கம்
எழுத்தின் அளவு:
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு விழா ஜூலை 4ல் துவக்கம்

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
12:06

 கீழக்கரை, ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மகான் அல்-குத்பு சுல்தான் செய்யது இபுராகிம் ஷகீது ஒலியுல்லா பாதுஷா நாயகம் தர்ஹாவில் 845ம் ஆண்டு உரூஸ் எனும் சந்தனக்கூடு திருவிழா மவுலீதுடன் (புகழ்மாலை) ஜூலை 4ல் துவங்க உள்ளது.

ஏர்வாடி தர்ஹாவில் ஆண்டு தோறும் சந்தனக்கூடு திருவிழாவை மதநல்லிணக்க ஒருமைப்பாட்டு விழாவாக நடத்தி வருகின்றனர். விழாவிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள்.ஜூலை 4 மாலை 6:30 மணிக்கு பாதுஷா நாயகத்தின் மவுலீதுடன் விழா துவங்குகிறது. ஜூலை 13 மாலை தர்ஹா வளாகத்தில் அடிமரம் ஏற்றப்படும். ஜூலை 14ல் மாலை 6:30 மணிக்கு கொடி ஏற்றப்படும்.ஜூலை 26 மாலை முதல், ஜூலை 27 அதிகாலை வரை சந்தனக்கூடு ஊர்வலமும், மக்பராவில் புனித சந்தனம் பூசுதல் நிகழ்ச்சியும் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை ஏர்வாடி தர்ஹா ஹக்தார்கள், உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar