Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வடமதுரை அருகே காணப்பாடியில் உற்ஸவ ... கிருஷ்ணராயபுரம் அய்யனாரப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அய்யலூர் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு; ரூ.11.55 லட்சத்திற்கு ஏலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஜூன்
2019
01:06

வடமதுரை : அய்யலூர் வண்டிகருப்பண சுவாமி கோயில் எறிகாசு சேகரிக்கும் ஏலம் ரூ.11.55 லட்சத்திற்கு எடுக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல்- திருச்சி நான்கு வழிச்சாலையில் அய்யலூர் அருகே வண்டிகருப்பணசுவாமி கோயில் உள்ளது. இவ்வழியே வாகனங்களின் பயணிப்போர், சுவாமிக்கு காணிக்கையாக எறியும் காசுகள், சிதறு தேங்காய் சேகரிக்கவும், வாகனங்கள் பாதுகாப்பு வரி வசூல் செய்து கொள்ளவும் அறநிலைய துறை சார்பில் ஆண்டு தோறும் ஏலம் விடப்படுகிறது.

கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்னர் கோயில் வளாகத்தில் ஏலம் துவங்கியதும் கிராமமக் களில் சிலர், கோயிலுக்கு வருமானம் அதிகம் இருந்தும் அடிப்படை வசதிகளை அதிகாரிகள் செய்யாமல் அலட்சியம் செய்வதாக கூறி, ஏலம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ரகளை செய்தனர். இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களால் இரு ஆண்டுகளாக வெளியூர்களில் ஏலம் நடந்து வருகிறது.

இந்தாண்டு ஏலம் தாடிகொம்பு சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடந்தது. அறநிலையத் துறை உதவி ஆனையர் அனிதா தலைமையில் நடந்தது. ஆய்வாளர் முத்துச்சாமி, பரம்பரை தர்மகர்த்தா ரங்கநாதன், செயல் அலுவலர் நாராயிணி முன்னிலை வகித்தனர். எறிகாசு சேகரிப்பதற்கு ரூ.11.55 லட்சம், சிதறு தேங்காய் சேகரிக்க ரூ.2.26 லட்சம் என அதிக தொகை குறிப்பிட்டவர்களுக்கும், வாகன பாதுகாப்பு வரி வசூல் உரிமம் ரூ.4.55 லட்சத்திற்கு ஏலம் கேட்டவருக்கும் கிடைத்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar