Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் ரகசிய பூஜைக்கு புதிய தங்க ... காஞ்சி அத்திவரதர் வைபவம் 3 சிறப்பு ரயில்கள் இயக்கம் காஞ்சி அத்திவரதர் வைபவம் 3 சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செஞ்சி வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சம் உற்ஸவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செஞ்சி வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சம் உற்ஸவம்

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2019
01:07

செஞ்சி:வடவெட்டி அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) இரவு நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூர் அடுத்த வடவெட்டி ரங்கநாதபுரம் அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் (ஜூலை 2ல்.,) இரவு அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலையில் விநாயகர், பெரியாயி மற்றும் அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது.இரவு 7:00 மணிக்கு உற்சவருக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு அர்ச்சனையும் நடந்தது. 8:00 மணிக்கு அன்னதானமும்; 10:00 மணிக்கு ஊஞ்சல் தாலாட்டும், மகா தீபாராதனையும் நடந்தது.நிகழ்ச்சியில் அறங்காவலர் புண்ணியமூர்த்தி, விழா குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு, அக். 11 முதல் 20 ... மேலும்
 
temple news
நாகர்கோவில்: திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி பூஜைக்காக பத்மனாபபுரம் அரண்மனையிலிருந்து ... மேலும்
 
temple news
உடுமலை: குமரலிங்கம் காசி விஸ்வநாதர் கோவிலில், அரிய வகை நாகலிங்க மரத்தில், பூக்கள் ... மேலும்
 
temple news
வால்பாறை: வால்பாறை ஐயப்ப சுவாமி கோவிலில், புரட்டாசி மாத உத்திர நட்சத்திர பூஜை நடந்தது.புரட்டாசி மாதம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar